Experience the purest quality of பரங்கி விதை. Carefully sourced and naturally processed to retain all its essential benefits. Perfect for your daily needs and traditional uses.
Buy பரங்கி விதை online at the best price from Mayura Creations. 100% Natural and Herbal product.
--- Video Details ---
வணக்கம் தோழமைகளே,
எங்கள் மயூராவில் உங்கள் தோட்டத்தை மேலும் அழகாக்க பல புதிய மற்றும் அரிய வகைச் செடிகள் வந்து குவிந்துள்ளன! ✨
இந்த வீடியோவில், மயூராவிற்கு வந்துள்ள புதிய செடிகளின் வகைகள் மற்றும் அவற்றின் சிறப்பம்சங்களை உங்களோடு பகிர்ந்துள்ளேன். வீடியோவை முழுமையாகப் பார்த்து உங்களுக்குப் பிடித்த செடிகளை உங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள்!
இந்த வீடியோவில் உள்ளவை:
மயூராவில் புதிய செடிகளின் வருகை
செடிகளின் பெயர்கள் மற்றும் பராமரிப்பு குறிப்புகள்
தோட்டத்தை அழகாக்கும் இன்டோர் மற்றும் அவுட்டோர் செடிகள்