Fast Shipping Across India
Mayura Shop Mayura Shop Menu
Order on WhatsApp
Organic சமையல் மஞ்சள் தூள் 250 Grm
Organic Products

Organic சமையல் மஞ்சள் தூள் 250 Grm

₹130.00
In Stock (10 units available)
Order via WhatsApp
100% Genuine Quality Damage Free Delivery

Description & Details

Experience the purest quality of Organic சமையல் மஞ்சள் தூள் 100 Grm. Carefully sourced and naturally processed to retain all its essential benefits. Perfect for your daily needs and traditional uses.

Buy Organic சமையல் மஞ்சள் தூள் 100 Grm online at the best price from Mayura Creations. 100% Natural and Herbal product.

--- Video Details ---
ரோஜா வளர்ப்பு
https://www.youtube.com/watch?v=O6csRByh86A&list=PL_a3TMXvvh-2plcXzO6t7TT7uUddVRuo_

வீட்டுத்தோட்டம் இயற்க்கை பூச்சி விரட்டி
https://www.youtube.com/watch?v=OY4uLQ94vOU&list=PL_a3TMXvvh-1dGwFdQWELwLesUD4MuK-_

பயிர் ஊக்கி
https://www.youtube.com/watch?v=l5T-u0H3xQI&list=PL_a3TMXvvh-3pts_XdSs9I28n0WjrRlXc

12 மாதங்களுக்கும் செடி
https://www.youtube.com/watch?v=7YP16gQjtA8&list=PL_a3TMXvvh-1sewOOLoRU2QY9QCXkh33d&index=1

மண்கலவை
https://www.youtube.com/watch?v=YIouJIIS0rk&list=PL_a3TMXvvh-32uIT2y-Hd0JN0zX6xrVAm&index=1

தையல்கலை
https://www.youtube.com/watch?v=nZRF9TZ3D1I&list=PL_a3TMXvvh-3ZQg6OmIoPVzCsQYGCT_Tb

பூ செடி வளர்ப்பு - Flowers
https://www.youtube.com/watch?v=ub4TVtlnpRQ&list=PL_a3TMXvvh-1DiZdDJyoBoc9HPwb943kH

மாதிரி தோட்டம்கள்
https://www.youtube.com/watch?v=upnFw36WexQ&list=PL_a3TMXvvh-1LYLttML76LJpyP8hLNY8T&index=1

மருத்துவம் - Medicine

https://www.youtube.com/watch?v=wOcdAIE6BGg&list=PL_a3TMXvvh-09yeMaVD4ehdA7ANCecDyG&index=1

இயற்கை உரம்
https://www.youtube.com/watch?v=SPeyVhgy6To&list=PL_a3TMXvvh-17MR3RmwCcWJrO4mkR-0gH&index=1

சமையல் - Cooking
https://www.youtube.com/watch?v=Z-fy6sOd0_E&list=PL_a3TMXvvh-35ko10bDs9Fh00eEuKRlt6

காய்கறிகள் பராமரிப்பு
https://www.youtube.com/watch?v=2LskIP6CgJs&list=PL_a3TMXvvh-29VWxGSvT8TJb3gEOmqEs8&index=1

கொத்தமல்லி
https://www.youtube.com/watch?v=44CPI8S9bfE&list=PL_a3TMXvvh-3WachqlZSAKvq9GwtpDe6O&index=1

கீரை வகைகள்
https://www.youtube.com/watch?v=v4pKs8OMf8U&list=PL_a3TMXvvh-30TEzU3773Bf8x0miC8LRx&index=1

மீன் அமினோ அமிலம்
https://www.youtube.com/watch?v=NvLg6shO9Fs&list=PL_a3TMXvvh-2gVpwDDKBpyf9PIGeLybc-

கத்தரிக்காய் வளர்ப்பு
https://www.youtube.com/watch?v=2LskIP6CgJs&list=PL_a3TMXvvh-2C84yQClYUrAfgXlo8D66A&index=1 Our App Link https://play.google.com/store/apps/details?id=com.mayura.creations My Whatsapp Number 8973315151
Mayura Creations App Link https://play.google.com/store/apps/details?id=com.mayura.creations மஞ்சள் ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினியாகும். மஞ்சள் கிழங்குகள் கார்ப்பு, கைப்புச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டவை. கல்லீரலைப் பலப்படுத்தும்; பசியை அதிகமாக்கும்; காய்ச்சலைத் தணிக்கும்; குடல் வாயுவை அகற்றும்; தாதுக்களைப் பலப்படுத்தும்; வீக்கம், கட்டி ஆகியவற்றை கரைக்கும்.

மஞ்சள் நீண்டு உருண்ட, ஈட்டி வடிவமான இலைகள் கொண்ட தண்டுகள் அற்ற செடி.
தமிழகமெங்கும், சமவெளிப் பகுதிகள் மற்றும் மலைச் சரிவுகளில் இதன் உணவு மற்றும் மருத்துவ உபயோகங்களுக்காகப் பயிர் செய்யப்படுகின்றது.

இதன் கிழங்குகள், பளிச்சிடும் மஞ்சள் நிறமானவை. நறுமணமுள்ளவை. உலர்ந்த கிழங்குகளே மருத்துவப் பயன் கொண்டவை. இவை மஞ்சள் என்கிற பெயரில் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

மஞ்சள், வேப்பிலை ஆகியவற்றைச் சம எடையாக அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பற்றுப் போட்டு வந்தால் அம்மை கொப்புளங்கள், சேற்றுப் புண் ஆகியவை குணமாகும்.

மஞ்சளை அரைத்து சிரங்குகள், அடிபட்ட புண்கள் அல்லது கட்டிகள்பாதிக்கப்பட்ட இடத்தில் இரவில் பூசவேண்டும். கட்டிகளாக இருந்தால் இரண்டு அல்லது மூன்று நாள்கள் பூசிய பிறகு பழுத்து உடைந்துவிடும். பிறகு சிகிச்சையை தொடர அவை குணமாகும்.

மஞ்சள் ஒரு துண்டு, வசம்பு ஒரு துண்டு, மருதோன்றி இலை 10 கிராம், கற்பூரம் சிறிதளவு ஆகியவற்றை ஒன்றாக அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்துக் கட்டி வர கால் ஆணி குணமாகும். 10 நாள்களுக்குச் சிகிச்சையைத் தொடரலாம்.

மஞ்சளைச் சுட்டு புகையை நுகர்ந்தால் தலைநீரேற்றம், மூக்கடைப்பு குணமாகும்.

மஞ்சளை நன்கு காய வைத்து, இடித்து தூள் செய்து கொள்ள வேண்டும். ஒரு தேக்கரண்டி அளவு தூளை 1 டம்ளர் நீரில் கலந்து பத்து நிமிடங்கள் கொதிக்க வைத்து சுத்தமான மெல்லிய துணியால் வடிகட்ட வேண்டும். வடிகட்டிய நீரில் சுத்தமான பஞ்சை நனைத்து கண்களில், மூக்கிலிருந்து பக்கவாட்டில் ஒரு நாளைக்கு ஆறு முறை வீதமாக விட்டு வந்தால் கண்ணில் நீர் வடிதல் மற்றும் கண் எரிச்சல் குணமாகும்.

ஒரு துண்டு மஞ்சளைச் சுண்ணாம்பு தெளிவு நீரில் ஊற வைத்து உலர்த்தி இடித்து தூள் செய்து 1 தேக்கரண்டி அளவு தேனில் குழைத்து சாப்பிட வேண்டும். அல்லது ஒரு டம்ளர் பாலில் 1 தேக்கரண்டி அளவு மஞ்சளய் தூள் கலந்து

Product Video

You May Also Like