Fast Shipping Across India
Mayura Shop Plants, Seeds & Grow Bags
Epsom Solt - எப்சம் உப்பு - 1000 Grm
Organic fertilizer

Epsom Solt - எப்சம் உப்பு - 1000 Grm

₹150.00
In Stock (3 units available)
Order via WhatsApp
100% Genuine Quality Damage Free Delivery

Description & Details

எப்சம் உப்பு என்றால் என்ன?

இங்கிலாந்தில் உள்ள எப்சம் என்ற இடத்தில் கண்டுபிடிக்கபட்ட உப்பு இது என்பதால் "எப்சம்" உப்பு என்று வழங்கப்படுகிறது. எப்சம் உப்பு ஒரு சுத்தமான கனிம கூறாகும் . இது இயற்கையாக கிடைக்கும் ஒரு பொருள் என்பதால் பலவித மந்திரங்களையும் தன்னிடம் கொண்டுள்ளது இந்த உப்பு. எப்சம் உப்பில் முக்கியமாக மக்னீசியம் மற்றும் சல்பேட் உள்ளது. பலவித கோளாறுகளுக்கு இயற்கையான தீர்வை இந்த உப்பு வழங்குகிறது. எப்சம் உப்பு பல்வேறு அற்புத நன்மைகளைக் கொண்டுள்ளது. இதனை வீட்டில், தோட்டத்தில் மற்றும் அழகுக் குறிப்புகளில் பலவிதமாகப் பயன்படுத்தலாம். மெக்னீசியம் மற்றும் சல்பேட் ஆகியவற்றை உடல் உடனடியாக உறிஞ்சிக் கொள்ளும் என்பதால் எப்சம் உப்பு பயன்படுத்தி குளிப்பதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பதால் இந்த குளியலை பலரும் பரிந்துரைக்கின்றனர்.


 எவ்வாறு வேலை புரிகிறது?

எப்சம் உப்பில் முக்கியமாக இருப்பது மெக்னீசியம் மற்றும் சல்பேட் ஆகியவை ஆகும். இரண்டும் தத்தமது வழிகளில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. ஒரு புறம் மெக்னீசியம் உடலில் உள்ள கிட்டத்தட்ட 325 என்சைம்களைக் கட்டுப்படுத்துகிறது, நரம்பு மற்றும் தசை செயல்பாடுகளில் உதவுகிறது, தமனிகள் கடினமாவதைத் தடுத்து, அழற்சியைக் குறைக்கிறது.
 

புழுக்களை விரட்ட உங்கள் வீட்டுத் தோட்டத்தில் சிறிதளவு எப்சம் உப்பு தெளிப்பதால், தோட்டத்தில் புழு மற்றும் அட்டை பூச்சிகள் வரத்தைப் போக்கலாம். இதனால் இந்த வகை புழுக்கள் ஊர்ந்து வருவது தடுக்கப்பட்டு, அவை நிரந்தரமாக உங்கள் தோட்டத்தில் குடியேறுவதைத் தடுக்க முடிகிறது
 

You May Also Like

மண் கலவை - 10 Kgc Including Courier
35% OFF Only 5 left
₹455.00 ₹700.00
மண் கலவை - 1 Kg
Only 4 left
₹20.00
organic manure 10 Kg Shipping Free with in TN & Pondi
11% OFF OUT OF STOCK
₹700.43 ₹787.00
Organic fertilizer organic manure 1 Kg
₹50.00