Terms & Conditions
நிபந்தனைகள்
1.நீங்கள் வசிக்கும் இடம் lockdown பகுதியாக இருந்தால் அல்லது சேவை இல்லாத பகுதியாக இருந்தால் நீங்கள் தான் அருகில் உள்ள ST courier ஆபிஸ்க்கு சென்று உங்கள் பார்சலை வாங்கி கொள்ள வேண்டும்
If your place of residence is in the lockdown area or in the non-service area you just need to go to the nearest ST courier office and buy your parcel
2.பொருளை open செய்யும் வீடியோவை எங்களுக்கு அனுப்பினால் மட்டுமே , demage இருப்பின் மாற்றி தர முடியும்
Demage can only be changed if you send us the video that opens the item
3.டெலிவரி பாய் அழைக்கும் பொழுது நீங்கள் அழைப்பை எடுக்காமல் இருந்தால் அதனால் ஏற்படும் இழப்பிற்கு நீங்களே பொறுப்பு
You are responsible for the loss if you do not pick up the call when the delivery boy calls
4.ஐந்து செடிகளுக்கு மேல் வாங்குபவர்களுக்கு மட்டுமே courier charge இலவசம்
Courier charge is free only for those who purchase more than five plants
5.இங்கு உங்களுக்கு காட்ட படும் செடியின் புகைப்படம் அடையாளத்திற்காக மட்டுமே அனுப்பும் செடி சிறியதாகவோ,பெரியதாகவோ இருக்கலாம்
The plant that sends you the photo identifier of the plant shown here may be small or large
6.பணம் செலுத்திய பிறகு மட்டுமே பொருட்களை அனுப்ப இயலும்
Items can only be sent after payment
7.பொருட்கள் உங்களை வந்தடைய 4-5 நாட்கள் ஆகலாம்
Items may take 4-5 days to arrive 4-5 days to arrive
8.செடிகள் திங்கள் முதல் புதன் வரை மட்டுமே அனுப்ப இயலும் . மற்ற பொருட்கள் அனைத்து வேலை நாட்களிலும் அனுப்பலாம்
Plants can only be sent from Monday to Wednesday. Other items can be shipped on all working days